குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்
குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sep 2023 1:01 PM GMTபயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படுமா?
விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 May 2023 8:26 PM GMTகுடிநீர் வசதி செய்து தர கோரிக்கை
திருச்சுழி பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 May 2023 6:51 PM GMTபயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படுமா?
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிரந்தர குடிநீர் வசதி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
3 Jan 2023 7:03 PM GMTமுதன் முறையாக மின்சாரம், குடிநீர் வசதி
குரங்குமேடு கிராமத்துக்கு 25 ஆண்டுகளில் முதன் முறையாக மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 Nov 2022 6:45 PM GMTகுடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்
குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
26 Sep 2022 6:53 PM GMTகுடிநீர் வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்
குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகிறாா்கள்.
23 July 2022 5:27 PM GMTகுடிநீர் வசதி, கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் வசதி, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
11 Jun 2022 5:45 PM GMTமாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நவீன "பெடல் ஸ்டல்" குடிநீர் வசதி
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் "வெப்கோஸ்" நிறுவனம் சார்பில் "பெடல் ஸ்டல்" குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
6 Jun 2022 6:02 AM GMT